வேதாகம விடுகதை போட்டி
₹250.00
Description
வேதாகமத்தை
எளிமையாக, இனிமையாக, சுவையாக, சுறுசுறுப்பாக, சிரித்துக்கொண்டே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்
நடத்தப்படுவதே வேதாகம விடுகதை போட்டியாகும்.
வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்படும்
இப் போட்டியானது வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்தை மையமாகக்கொண்டு
50 விடுகதை கேள்விகளாக கேட்கப்படுகின்றது.
இப்போட்டியின் வழியாக வேத வசனத் தேடலின் விடைகளை கண்டுபிடித்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Reviews
There are no reviews yet.