Description
வேதாகமத்தை ஆர்வத்துடன் படிப்பதற்கு ஏற்ற வகையில் விதவிதமான கேள்விகள் மற்றும் விளையாட்டுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் அதிலும் குறிப்பாக சிறுவருக்கும் வாலிபருக்கும் அவர்கள் தங்கள் வேதாகம அறிவைப் பெருக்கிக்கொள்ள இது ஓர் சிறந்த புத்தகமாகும்.