வேதாகம நண்பன் - ஓர் அறிமுகம்

வேதாகமத்தை எளிமையாக, இனிமையாக, சுவையாக மற்றும் சுறுசுறுப்பாக படிக்க வேண்டும் என்பதற்கான சிறப்பு முயற்சியில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதே வேதாகம நண்பன் ஊழியமாகும்.

சத்தியத்தின் சத்தத்தை சரியாகக் கேட்கவும், தெளிவாக புரிந்துகொள்ளவும் வேதத்தின் மகத்துவங்களை கீழ்க்கண்ட முறைகளில் செயல்படுத்தி வருகின்றோம்.

  • வேதாகமத் திருவிழா
  • வேதாகம பட்டப்படிப்பு
  • வேதாகமப் போட்டிகள்
  • வேதாகமக் கண்காட்சிகள்
  • கையெழுத்து வேதாகமம்
  • வேதாகம இலக்கிய நூல்கள்
  • வசனம் சொன்னால் பரிசு

    எமது பணியில் இணையும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டால் எம்மைத் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம், தாமதிக்கவும் வேண்டாம்.

  • SAFE SHIPPING

    Safe shipping on all order

    CUSTOMER SUPPORT

    On all enquiries

    RESEND ORDER

    If product not received

    PARCEL SEND

    On Bulk Orders