Description

பைபிள் டைரியில் ஒவ்வொரு நாளும் வேதாகமம் உருவாக்கப்பட்ட வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேதாகம 66 புத்தகங்களின் ஆசிரியர், எழுதப்பட்ட ஆண்டு, எழுதப்பட்டதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேதாகமத்தைக் குறித்து கிறிஸ்தவ தலைவர்கள் சொன்ன பொன்மொழிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

  • சிறப்பு அம்சங்கள் :
    தினம் ஒரு மிஷனெரி தியானம்
    தினம் ஒரு உற்சாகமூட்டும் கதை
    வேதாகம வார்த்தைப் போட்டி
    வேதாகம விடுகதைப் போட்டி
    கிறிஸ்தவ வரலாற்றில் இன்று
    தமிழ்நாட்டு கிறிஸ்தவ நிகழ்வுகள்
    தினம் ஒரு சிறப்புச் சலுகை
    தினம் ஒரு நிறுவனம் அறிந்துகொள்வோம்
    கையெழுத்து வேதாகம சாதனை பயணம்
    தினம் ஒரு வேதாகம சாதனையாளர்

Additional information

Weight0.8 kg

You may also like…