Description
பவுலடியார் திருச்சபைகளுக்கு எழுதிய நிருபங்களின் ஒட்டுமொத்த செய்திகளின் கருத்தாழம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. பவுலடியார் எப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கிறிஸ்துவினிடத்தில் பெற்றிருந்தார் என்பதை இந்நூல் விவரிக்கின்றது. கள்ளபோதனைகளை களைந்தெறிய இந்த புத்தகம் நமக்கு பெரிதும் துணை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.