வேதாகம விடுகதைகள், பாகம் 8

வேதாகம விடுகதைகள், பாகம் 8

Authors: Unknown
ISBN: N/A
₹30.00
வேதாகமத்தை எளிமையாக, இனிமையாக, சுவையாக, சுறுசுறுப்பாக, சிரித்துக்கொண்டே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட வேதாகம விடுகதை போட்டிகளின் தொகுப்பே இந்த வேதாகம விடுகதை புத்தகமாகும். இதில் 200 விடுகதைகள் அடங்கியுள்ளன.
Stock: 20