புதிய ஏற்பாடு கையெழுத்து வேதாகமம்

புதிய ஏற்பாடு கையெழுத்து வேதாகமம்

Authors: Unknown
ISBN: N/A
₹700.00
புதிய ஏற்பாடு கையெழுத்து வேதாகமம் எழுதுவதற்கான A3 அளவுள்ள 9 கிலோ எடையுள்ள புத்தகம் தரப்படும். வேதாகமத்தில் உள்ளதுபோன்று 55 வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். வரிகள் பிறழாமல் பக்கங்கள் மாறாமல் எழுத வேண்டும். இது தனிநபர் எழுத வேண்டிய வேதாகமம். எழுதி முடிக்கப்பட்ட வேதாகமம் உங்கள் தலைமுறையின் சொத்து. 2 வருடத்திற்குள் எழுதி முடிப்போருக்கு வேதாகம சாதனை வீரர் பட்டம்.
Stock: 5